tag:blogger.com,1999:blog-2183388327040813760.post3281238556670151936..comments2024-03-25T12:50:53.554+05:30Comments on Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: வியாழம் எழ வெள்ளி உறங்கிற்றுVarahaMihira Gopuhttp://www.blogger.com/profile/08159184223145034793noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2183388327040813760.post-60122640109850936202015-02-17T09:01:54.472+05:302015-02-17T09:01:54.472+05:30ராமதுரை ஐயா
நான் அவ்வப்போது விண்ணியலை (Astronomy ...ராமதுரை ஐயா

நான் அவ்வப்போது விண்ணியலை (Astronomy ) பற்றி எழுதுகிறேன். Astronomy உரையாற்றியுள்ளேன் - அதன் காணொளிகளின் சுட்டிகள் (video links) என் வலைப்பதிவின் வலப்புறம் ”Videos / Audios of My Speeches” பகுதியில் உள்ளன.

1. Astronomy of Ancient Cultures - http://blog.tamilheritage.in/2010/11/r-gopu-on-indian-astronomy-part-01.html
2. Indian Astronomy - from Vedic age to 15th century -http://blog.tamilheritage.in/2011/02/r-gopu-on-indian-astronomy-part-02-5th.html

தற்கால விண்ணியலையை விட விண்ணியலின் வரலாற்றில் ஆர்வம் எனக்கு அதிகம். நான் கற்றதை அவ்வப்பொழுது பகிற்வதுண்டு. என் வலைப்பதிவின் அடிப்பகுதியில் பகுதியில் ”Labels” பகுதியில் “Astronomy” அல்லது “விண்ணியல்” க்ளிக்கினால் நான் எழுதிய ஆங்கில தமிழ் பதிவுகளை படிக்கலாம். இப்பதிவை எடிட் செய்து அதின் கடைசியில் அவற்றை சேர்த்துள்ளேன்.

ஆதரவுக்கு நன்றி.VarahaMihira Gopuhttps://www.blogger.com/profile/08159184223145034793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2183388327040813760.post-34129694938485356922015-02-16T16:05:38.687+05:302015-02-16T16:05:38.687+05:30திரு கோபு
கிரிக்கெட் உதாரணம் மிக சுவாரசியமாக இருக்...திரு கோபு
கிரிக்கெட் உதாரணம் மிக சுவாரசியமாக இருக்கிறது. தாங்கள் கூறியபடி புதன் கிரகத்தை அதிகாலையில் காண முடியும். தங்களது ஸ்டெல்லேரியம் ஸ்கிரீன் ஷாட் படங்கள் ஓரளவுக்குத் தெளிவாகவே இருக்கின்றன. திரு பத்ரிக்கு முதலில் ஸ்கிரீன் ஷாட் படங்களைத்தான் அனுப்ப நினைத்தேன். பிறகு Earthsky org படங்கள் மிகத் தெளிவாக இருந்ததால் அவற்றை அனுப்பினேன்.
தாங்களும் அவ்வப்போது Astronomy பற்றி எழுதலாமே.
ராமதுரைஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2183388327040813760.post-13998805682742016122015-02-16T14:52:32.911+05:302015-02-16T14:52:32.911+05:30//கிழக்கே பார்த்து மட்டை பிடிக்கவும். லாங் ஆனில் வ...//கிழக்கே பார்த்து மட்டை பிடிக்கவும். லாங் ஆனில் வியாழன் தெரியும். லாங் ஆஃபில் ஸிரியஸ் நட்சத்திரம். எக்ஸ்ட்ரா கவரில் அகத்தியர் (கேனோபஸ்). விக்கட் கீப்பரின் பின் பவுண்டரி லைனில் வெள்ளி. வெள்ளி பேட்டிங் செய்தால், அவனுக்கு லெக்ஸ்லிப்பாக செவ்வாய்.//

இது எதுவுமே தெரியவில்லை என்றால், மேட்ச் ஃபிக்ஸிங் என்று அர்த்தம்.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.com