tag:blogger.com,1999:blog-2183388327040813760.post7332689292991092638..comments2024-03-25T12:50:53.554+05:30Comments on Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: தோண்டாமைVarahaMihira Gopuhttp://www.blogger.com/profile/08159184223145034793noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2183388327040813760.post-13521090805577562222016-03-07T19:04:56.200+05:302016-03-07T19:04:56.200+05:30பாதாள சாக்கடை மூடிகளை நான் எப்போதும் கவனிப்பேன். அ...பாதாள சாக்கடை மூடிகளை நான் எப்போதும் கவனிப்பேன். அவை, ஒன்று சாலையைவிட அரை அடி உயரமாக இருக்கும், அல்லது சாலையைவிட அரை அடி பள்ளமாக இருக்கும்! ந்ம்மால் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்ப முடியும், பச்சிளம் சிசுவுக்கு சிக்கலான அறுவைச்சிகிச்சைகளை அனாயாசமாக செய்ய முடியும்; அதேசமயம் தரையோடு தரையாக அமைந்த, இடறாத, நேர்த்தியான சாக்கடை மூடிகளை நம்மால் ஏன் போட முடியவில்லை என்பது என்னை எப்போதும் அழைக்கழிக்கும் கேள்வி. அதே கவலையைப் பட இன்னொருவர் இருக்கிறார் என்பது இப்போதைய ஆறுதல் :)<br /><br />சரவணன்Anonymousnoreply@blogger.com