tag:blogger.com,1999:blog-2183388327040813760.post2094069301679588002..comments2024-03-25T12:50:53.554+05:30Comments on Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: ஞானதேவதைகள்VarahaMihira Gopuhttp://www.blogger.com/profile/08159184223145034793noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2183388327040813760.post-53093269074029254942019-05-01T09:42:59.198+05:302019-05-01T09:42:59.198+05:30கோபு, கட்டுரையை படித்தவுடன் பார்க்க வேண்டும் போலுள...கோபு, கட்டுரையை படித்தவுடன் பார்க்க வேண்டும் போலுள்ளது. இந்த முறை போக முடியுமா, தெரியவில்லை! முயலுகிறேன்.

Thanks for the details. Really interesting. radhikapsarathyhttps://www.blogger.com/profile/13044248166035949992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2183388327040813760.post-32183915180753969162016-10-04T11:41:40.925+05:302016-10-04T11:41:40.925+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுArtGandhihttps://www.blogger.com/profile/13409126091891767979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2183388327040813760.post-3621168914880141392016-04-06T11:23:48.037+05:302016-04-06T11:23:48.037+05:30அருமையான கட்டுரை. இரண்டு முறை படித்துவிட்டேன். மீண...அருமையான கட்டுரை. இரண்டு முறை படித்துவிட்டேன். மீண்டும் படிப்பேன்.

ஞானதேவதைகள் பற்றிய குறிப்பு அருமை. அமெரிக்காவில் கிறித்துவ மதத்தில் அல்லாத வேறெங்கும் தேவதைகள் (பெண்டிர்) பற்றிய ஐதீகம் இல்லையென்றே நினைத்திருந்தேன்.

நானும் அமெரிக்காவை நுண்கலை உணர்வோடு காண முயன்றதில்லை. இந்த நுண்கலை எல்லாம் எனக்கு கடந்த சில ஆண்டுகளில் தானே வந்து தொலஞ்சிருக்கு :-) வார இறுதிகளில் உறக்கம், வெட்டி அரட்டை என்று நேரத்தை செலவழித்து (அழித்து) விட்டேன். ஏழெட்டு முறை சிகாகோ சென்றிருப்பினும் அங்குள்ள அருங்காட்சியகங்களை கண்டதில்லை. அடுத்த முறை செல்லும்போது (சென்றால்) இந்த நிலை மாறும் என்று நம்புகிறேன் !Kishore Mahadevannoreply@blogger.com