கல்லே தகளியா கற்பனையே
நெய்யாக
பல்லவன் கட்டளை இடுதிரியா - மல்லை
ஆழிக்கரை ஓரம் உளியால் விளக்கெடுத்தார்
வாழி எம் சிற்பியர் புகழ்.
With
  rock as a bowl,
  imagination as the oil,
  Pallava's order as the wick
On Mallai's seashore,
  our sculptors crafted a lamp
  with their chisel
Long live their fame
 
 
No comments:
Post a Comment