சமையல் கலைஞர் வாழ்த்து
தின்ற உளவாத தின்னாத கூறல்
நன்றிஅல சமைப்போர் கலைக்கு
மென்றதும் தின்றதும்
(என்று தலைப்பிட்டு, பின்னர் மாற்றிக்கொண்டேன்)
இன்று காலை பொங்கல், மெது
வடை, குழம்பு, சட்டினி
வியாழன் காலை ராகி கூழ், வடு மாங்காய்
புதன் இரவு கொட்டுபிண்டி ரோட்டா
புதன் காலை மொடக்கத்தான் கீரை தோசை
செவ்வாய் மதியம் கத்திரிக்காய் ரசவாங்கி, தக்காளி ரசம், அவரைக்காய் பொரியல்
இந்திராம்மாவும் கொட்டுபிண்டி மாவும் |
கொட்டுபிண்டி ரோட்டா, குருமா |
திங்கள் மதியம் மணிதக்காளி வற்றல்குழம்பு, சக்கரவள்ளிகிழங்கு கறியமுது,
நூல்கோல் கறியமுது, பருப்பு துவையல், சீரக சாற்றமுது (ரசம்)
ஞாயிறு மதியம் சிறுகீரை கூட்டு, சேப்பங்கிழங்கு வறுத்த கறியமுது
இவையாவும் இந்திராம்மா கைவரிசை. இதை தவிர,
செவ்வாய் இரவு நண்பர் சரத்ராம் தாயார் செய்த அடை, அவியல், மாங்கா வெல்லப்பச்சடி, பைங்கன் பர்தா
திங்கள் இரவு தம்பி ஜெயராமன் மாமியார் செய்த ஃபுல்கா, பன்னீர் பட்டர் மசாலா.
சனிக்கிழமை காலை வாழைப்பழ தோசை, கோதுமை தோசை
வாழைப்பழ தோசை |
நடு நடுவே இட்லி தோசை தயிர் வகையராக்களும் உண்டு...
No comments:
Post a Comment