Shri Raja Simha Pallavesvara |
ஆகத்து மாதம் ஐந்தாம் நாள், திங்களன்று, காஞ்சி கைலாசநாத கோவிலில், முதன்முறையாக ஒர் கல்வெட்டை படிக்கமுடிந்தது.
“ஸ்ரீராஜஸிம்ஹபல்லவேஷ்வர” என்ற சொல்லை இங்கு படித்து, நோட்டு புத்தகத்தில்
எழுதி, புகைப்படம் காணலாம்.
"Shankarashchira" (Shankara's head) and "salila" (sand) are the other two Sanskrit words I deciphered shortly afterwards. Apt, and a bit spooky, since, the temple is built with sandstone. It felt like Kailasanatha was playing divine calligraphic joke on me. :-)
“ஷங்கரஷ்சிர” (ஷங்கரன் தலை), “ஸலில” (மணல்) என்ற இரு ஸ்ம்ஸ்கிருத சொற்களை
பின் படித்தேன். கைலாஸ்நாதன் என்னை கிரந்தத்தில் கிண்டலடிப்பதாய் தோன்றியது.
புகைப்படம் எடுத்தது, ராஹுல் ஜவஹர்.
Photo by Rahul Jawahar
Correction: As Mr Dev (thank you) has pointed out, "salila" means water, not sand.
திருத்தம்: “ஸலில” என்ற சொல்லின் பொருள் “நீர்”, மணல் அல்ல. சுட்டிக்காட்டிய
திரு. தேவிற்கு நன்றி
Here is a better picture of the name of the temple and the location of this inscription on the wall of the shrine below the Dakshinamurthy panel.
ஸலில - நீர்
ReplyDeleteமணல் அன்று
தேவ்
Should this read as Rajasimhapallaveshvare....given the forward bend on the last R
ReplyDelete