உலகநாடுகளை
கண்டங்களை நில அமைப்பால் மட்டும் பிரித்து பார்க்காமல், கலாச்சார பழக்கங்களால் வரைபடம்
செய்து பார்த்தால் பல வேற்றுமை ஒற்றுமைகள் பளிச்சென்று தெரியும். அப்படிப்பட்ட அற்புதமான
வரைபடம் “எகானமிஸ்ட்” பத்திரிகையில் அச்சாகியுள்ளது.
நில
அமைப்பு மக்களின் வரலாற்றை நிர்ணயித்ததும், அதன் விளைவு பண்பிலும் பிரதிபலிப்பதையும்
இதில் காணலாம்.
இந்தியாவுக்கு
மாநிலங்கள் வாரியாக, மாவட்டம் வாரியாக, சொத்து வயது கல்வி வாரியாக, இப்படி ஒரு வரைபடம்
அமைத்தால் நன்றாயிருக்கும்.
12 Feb 2018 இந்த சிறு தகவலை ஆகஸ்டு 2013ல் எழுதிய போது எக்கானமிஸ்ட் பத்திரிகை யாரும் படிக்க இலவசமாக இருந்ததது. பின்னர், கட்டண வலைத்தளமாக மாறிவிட்டது. ஆனால இதைபோன்ற ஒரு சாராய வரைபடம் விக்கிபீடியாவில் உள்ளது. அந்த படம் கீழே. சுட்டி இங்கே.
சாராய வரைபடம் - விக்கீபிடியா |