Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்
Biology, Economics, Astronomy, Temples, Languages, life
Friday, 11 December 2020
லொள்ளுவேன் என்று நினைத்தாயோ
தேடி செய்திகளை மென்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடி துன்பம் மிக உழன்று -பிறர்
வாட பல பதிவுகள் எழுதி
நுரைகூடி இதழோரம் பொங்கி
நறநறவென பற்களை கடித்து
பல இணைப்பதிவர்கள் போலே நானும்
லொள்ளுவேன் என்று நினைத்தாயோ?
கவிதைகள்
முயல் கர்ஜனைகள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)