Thursday, 3 October 2024

எல்லோரும் இந்நாட்டு மன்னன்


எல்லோரும் இந்நாட்டு மன்னன்

எல்லோரும் இந்நாட்டு மந்திரி

எல்லோரும் இந்நாட்டு தொண்டன்

எல்லோரும் இந்நாட்டு குமாஸ்தா

எல்லோரும் இந்நாட்டு அறிவாளி

எல்லோரும் இந்நாட்டு அடிமுட்டாள்

எல்லோரும் இந்நாட்டு மாவீரன்

எல்லோரும் இந்நாட்டு படுகோழை

எல்லோரும் இந்நாட்டு காவலன்

எல்லோரும் இந்நாட்டு திருடன்

எல்லோரும் இந்நாட்டு செல்வந்தன்

எல்லோரும் இந்நாட்டு ஏழை

எல்லோரும் இந்நாட்டு வள்ளல்

எல்லோரும் இந்நாட்டு கஞ்சன்

எல்லோரும் இந்நாட்டு முனிவன்

எல்லோரும் இந்நாட்டு முரடன்

எல்லோரும் இந்நாட்டு ஆசிரியன்

எல்லோரும் இந்நாட்டு மாணவன்

எல்லோரும் இந்நாட்டு கிழவன்

எல்லோரும் இந்நாட்டு குழந்தை

எல்லோரும் இந்நாட்டு மன்மதன்

எல்லோரும் இந்நாட்டு சந்நியாசி

எல்லோரும் இந்நாட்டு வண்ணான்

எல்லோரும் இந்நாட்டு நாவிதன்

எல்லோரும் இந்நாட்டு உழவன்

எல்லோரும் இந்நாட்டு குயவன்

எல்லோரும் இந்நாட்டு நெசவாளன்

எல்லோரும் இந்நாட்டு வண்டிக்காரன்

எல்லோரும் இந்நாட்டு நடிகன்

எல்லோரும் இந்நாட்டு ரசிகன்


----------

என் கவிதைகள்


1 comment:

  1. கவிஞ்ஜரே!

    வசதியாகவும் பாதுகாப்பாகவும் மிகுந்த கவனத்துடனும், 'எல்லோரும் இந்நாட்டு கவிஞ்ஜன்' என்பதைத் தவிர்த்தமைக்கு வாழ்த்துகள்.

    இப்படிக்கு,

    எல்லோரும் இந்நாட்டு கமென்டன்

    ReplyDelete