![]() |
| நெய்தல் மலர் |
வாரிதி
விளிம்பின் வைகல் எழுமுன்
காரிருட்
கங்குல் படகே செலுத்தி
நெடுவலை
வீசி பரிதியோன் அள்ள
நெய்தல்
பிரிந்த மீனவ நண்ப
நெய்தலும்
பரிதியும் நன்னிலத்து உளதே
மீனொடு
மீண்டு நுன்குடி புகுமுன்
தேனொடு
மீள்வோம் யாமே மீனவன்
குறிப்பு
படத்தை பயனிக்க அனுமதி தந்த விகே ஸ்ரீநிவாசனுக்கும், கவிதையை மிகவும் ரசித்த கீதா சுதர்ஷனத்துக்கும் நன்றி.
திருத்தம்
கேரளத்து வயநாட்டில் பல நெய்தல் மலர்களை சத்திரத்தில் கண்டினும் களித்தினும் க்ளிக்கினும், இந்த நெய்தல் மலர் தாய்லாந்து விடுதியில் கண்டதென நண்பர் விகே ஸ்ரீநிவாசன் தெரிவித்தார். ஷியாமதேசத்தை பற்றி இப்படி எதிர்பாராமல் வாய்ப்பு அமைந்தது!
மற்ற கவிதைகள்
1. என் அப்பாவுக்கு பிடித்த கவிதை
2. சொல்லணிக் கொன்றை
3. செல்வத்துள் செல்வம்
4. மல்லை சிற்பியர் வாழ்த்து
5. வராஹமிஹிரரின் அகத்தியர் துதி