செய் முறை
1. வேகவைத்த சக்கரவள்ளிக்கிழங்கை
சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
2. அதில் உருக்கிய நெய்யோடு சேர்ந்து,
சக்கரையும் திருவிய தேங்காயும் கலக்கவும். இது கைப்பக்குவம் தான். சுவைக்கேற்ப அளவு
3. இந்த கலவையை உருண்டை பிடித்து
ருசிக்க தெரிந்த ரசிகருக்கு மட்டும் வழங்கவும்.
4. மூன்று நான்கு நாளுக்கு மேல்
ஃப்ரிட்ஜில் தாங்காது.
இதை போன வாரம் இந்திராம்மா செய்தார். நேற்று இரவு பில்ல குடுமுலு செய்திருந்தார்.
1. சொதி சாப்பாடு
2. சுரைக்காய் தோசை, பில்லக் குடுமுலு
3. வாழைத்தண்டு தோசை
4. கம்பு அடை
இதை போன வாரம் இந்திராம்மா செய்தார். நேற்று இரவு பில்ல குடுமுலு செய்திருந்தார்.
மற்ற சமையல் படைப்புகள்
1. சொதி சாப்பாடு
2. சுரைக்காய் தோசை, பில்லக் குடுமுலு
3. வாழைத்தண்டு தோசை
4. கம்பு அடை
No comments:
Post a Comment