Saturday, 1 February 2020

Pallava Grantham classes பல்லவ கிரந்த லிபி வகுப்பு


Announcing third batch of Pallava Grantham classes. The venue is a hall in Kodambakkam. There will not be any live webcast or video recording, you will have to attend in person.

There will be homework every week. This course only teaches the Pallava Grantham script as seen in Mamallapuram and Kanchi Kailasanatha temple, not the later Grantham scripts including that of modern era. It is a course in the script only, not the Sanskrit language.

A prerequisite for participants is knowledge of either Tamil script or Devanagari script. Contact details in the poster.
Pallava Grantham inscription in Kanchi Kailasanatha temple

பல்லவ கிரந்த லிபி வகுப்புகள் எட்டு வகுப்புகள் ஞாயிற்றுகிழமை காலைகளில் வரும் பிப்ரவரி ஒன்பதாம் நாள் சென்னை கோடம்பாக்கத்தில் தொடங்கும். நேரலை ஒளிபரப்போ வீடியோ பதிவோ ஏதுமில்லை; நேரில் வருபவர்களுக்கு மட்டுமே பாடங்கள்.

வாராவாரம் வீட்டுப்பாடம் தரப்படும். இந்த வகுப்பில் மாமல்லபுரத்திலும் காஞ்சி கைலாசநாதர் கோவிலிலும் காணப்படும் பல்லவ கிரந்த லிபி மட்டுமே கற்றுவிக்கப்போம். பிற்கால கிரந்த லிபியோ, நவீன கிரந்தமும் இல்லை. இது லிபி வகுப்பு மட்டுமே, சம்ஸ்கிருத மொழி வகுப்பு அல்ல.

கற்க விரும்புவோருக்கு, தமிழ் எழுத்து அல்லது தேவநாகரி எழுத்து முறையில் ஒன்றாவது தெரிந்திருக்க வேண்டும். படத்திலுள்ள அழைப்பில் தொடர்புக்கான தகவல்களை காணலாம்.



2 Feb 2020 Edited to use far more elegant poster designed by VSS Iyer















2 comments:

  1. Hello! I am hoping you could videotape and post online your upcoming series on math and astronomy. Is there a way you could do this? Thanks!

    ReplyDelete
    Replies
    1. Sorry, no. this lecture series is those attending in person.

      However, a couple of my talks on astronomy are on video. The links are in the video sidebar of this blog, if you see the web version, as are the links to my other talks

      Delete