Thursday, 30 June 2022

Sanskrit Vocabulary for Astronomy - English and Tamil meanings

 

Astronomy ज्योतिषः சோதிடம்

Word English Meaning Tamil Meaning
खः Kha Sky ஆகாயம்
भः Bha star நட்சத்திரம்
भानि Bhaani Stars பானி நட்சத்திரங்கள்
नभः nabha Space நப விண்வெளி
गोलः gola Sphere கோள கோளம்
भूगोलः bhugola Earth-sphere பூகோள பூகோளம்
खगोलः khagola atmosphere ககோள ககோளம்
भगोलः bhagola Celestial sphere பகோள பகோளம்
भपञ्जरः Bhapanjara Celestial sphere பபஞ்சர பகோளம்
भूव्यास bhoovyaasa Earth diameter பூவியாஸ பூமியின் விட்டம்
अपमण्डल apamaNdalaH Ecliptic அபமண்டல சூரியபாதை
परिवर्त parivarta Revolution பரிவர்த்த பரிவட்டம்
मेरुः meru North pole மேரு வடதுருவம்
वदवामुखा vadavaamukha South pole வடவாமுக தென் துருவம்
कक्ष्या kakshya Orbit கக்ஷ்யா சுட்ருபாதை
विशुवत् vishuvat Equator விஷுவத் பூமத்தியரேகை
विक्षेपः vikshepaH latitude விக்ஷேப அட்சரேகை
देशान्तरः deshaantara longitude தேசாந்தர தீர்கரேகை
मन्दवृत्तः mandavrtta epicycle மந்தவிருத்தம் மந்தவிருத்தம்
वक्रम् vakram Retrograde வக்ரம் வக்கிரம்
वक्रिणाम् vakriNaam Retrograde வக்ரிணாம் வக்கிரம்
राशी raashi Zodiac ராஷி ராசி
तारा taaraa Star தாரா நட்சத்திரம்
गति gati Velocity கதி வேகம்

Instruments यन्त्रः யந்திரம்

Word English Meaning Tamil Meaning
रज्जु rajju Rope ரஜ்ஜு கயிறு
शुल्ब shulba Rope சுல்பம் கயிறு
दण्डः danDa Stick தண்டம் கோல்
भ्रमःयन्त्रः bhrama yantraH Compass பிரம யந்திரம் கவராயம்
लम्बकः lambakaH Plumbline லம்பகம் குண்டுநூல்
अवलम्ब avalambaH Plumbline அவலம்பம் குண்டுநூல்
शङ्कुः shankuH Gnomon சங்கு ஞாலக் குச்சி
धनुर्यन्त्रः dhanuryantraH Bow தனுர் யந்திரம் பாகைமானி
गोलयन्त्रः gola yantraH Armillary sphere கோல யந்திரம் கோல யந்திரம்
कर्ण यनत्रः karNa yantraH setsquare கர்ண யந்திரம் மூலை மட்டம்


Time कालः காலம்

Word English Meaning Tamil Meaning
छाया यनत्रः chaayaa yantraHsundial சாயா யந்திரம் நிழற்கடிகாரம்
तिथिः tithi Lunar day திதி திதி
नाक्षत्र naakshatra Stellar day நக்ஷ்த்ர நட்சத்திரம்
सवण savaNa Solar day ஸவண நாள்
संवत्सरः samvatsara Year ஸ்ம்வத்ஸரம் ஆண்டு
युगः yuga 5 years (vedic) யுக (வேதம்) ஐந்தாண்டு
युगः yuga 4320000 years யுகம்(சித்தாந்தம்) 4320000 ஆண்டு
नाडी naadi 1/60 of day நாடி நாடி/நாழிகை (1/60 நாள்)
विनाडी vinaadi 1/60 of Naadi விநாடி விநாடி(1/60 நாடி)
मुहूर्तः muhurtha 2 Naadis முகூர்த்தம் 2 நாடி
ऋतु rthu Season ர்து பருவம்
अयनः ayana Half year அயனம் அரையாண்டு


Sanskrit Vocabulary for Mathematics - English and Tamil meanings


No comments:

Post a Comment