Friday, 7 March 2014

ரா அ பத்மநாபன் அஞ்சலி

எழுத்தாளர் ரா.அ.பத்மநாபன் சமீபத்தில் காலமானார். இவரை எனக்கு தெரியாது, கேள்விபட்டதில்லை. அவர் நினைவில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஞாயிற் மார்ச் 2, 2014 அன்று திருவான்மியூர் ராதாகிருஷ்ணன் நகர் சரஸ்வதி வெங்கட்ராம் பள்ளியில் எழுத்தாளர் நரசையா தலைமையில் நடந்தது. துவக்கத்தில் சில பாரதி பாடல்களை மூவர் பாடினர் – நான் பெயர்களை குறித்துக்கொள்ளவில்லை, மன்னிக்கவும். விவேகனந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் வா.வே.சு, கார்ட்டூனிஸ்ட் மதன், ஔவை நடராசன் பேசினார்கள். பல பிரபலங்கள் வந்திருந்தனர். பேராசிரியர் சுவாமிநாதனுக்கும், நகுபோலியன் “பாரதி பாலு”-விற்கும் சாரதியாய் நானும் சென்றேன்.
மேடையில் மண்டயம் பார்த்தசாரதி, ஔவை நடராசன், வாவேசு, நரசையா, குப்புசாமி

காணாமல் போன பாரதியின் படைப்புகளை தேடி கண்டெடுத்து “பாரதி புதையல்” என்று அளித்தவர் பத்மநாபன் என்று வாவேசு புகழ்ந்தார். பாரதியின் ஐந்து புகைப்படங்களில் இரண்டை உலகுக்கு தந்தவராம். சமீபத்தில் நரசையாவின் நூல்களை கணக்கெடுக்கும் பணி செய்கையில், பத்மநாபனின் கையெழுத்தையும் குறிப்புகளையும் பல நூல்களில் பார்த்தேன். மதன், ராஅப தன்னை, ”நன்றாக வரைய கற்று கொண்டு கலைஞனாய் தேர்ந்த பின் வா” என புறந்தள்ளாமல், “வரைய வரைய கற்று தேர்ந்துவிடுவாய்” என தன்னை ஊக்குவித்தவர் என்று மெய்சிலிர்த்தார்.
நகுபோலியன் ’பாரதி’ பாலசுப்ரமணியனும், மண்டயம் பார்த்தசாரதியும்

கூட்டத்தில் அமர்ந்திருந்த மண்டயம் பார்த்தசாரதி ஐயங்கார், மேடை ஏறி, சில நேரம் பேசினார். இவர் சுவதேசமித்திரன் பத்திரிகையின் எடிட்டர் மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரின் மகன் – 1917எல் பிறந்தவர், ராஅபவும் அதே வருடமாம். 94 வயதில் என்ன லாவகமாய் மேடை ஏறினார், கம்பீரமாய் பேசினார். முடிந்தபின் ”பாரதி” பாலுவுடன் நீள பேசிக்கொண்டிருந்தார். ஒருகாலத்தில் பாரதி, வாவேசு ஐயர், சுப்ரமணிய சிவா, அரவிந்தகோஷ், கப்பலோட்டிய தமிழர் வாவுசி ஐவரும் சேர்ந்து, ஒரு பாரத மாதா சிலையை படைத்தனர் – களிமண்ணில். பாரத மாதாவிற்கு என்ன நகை தக்கது என்று மற்றவர் யோசிக்க, கங்கையும் யமுனையும் மிஞ்சி அவளுக்கு நகையில்லை என்றார் பாரதி. இந்த சிலை பல்லாண்டு மண்டயம் குடும்பத்தில் இருந்தது. இருந்தாள். பின்னொரு நாள் நகுபோலியன் பாலசுப்ரமணியனின் டெல்லி மற்றும் சென்னை இல்லங்களில் அவர் நடத்திய பாரதி தமிழ் வாசிப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கினாள். அவரிடம் நான் தமிழும் ஸமஸ்கிருதமும் பாரதியும் ஔவையும் கணிதமும் கற்று வருகிறேன். கோட்டூர்புரத்தில் பிரதிஞாயிறு நடக்கும் இந்த இலக்கண கூடத்திற்கு யாவரும் வரலாம். அவருடன் ராஜசிம்மன் கல்வெட்டை ஒரு நாள் முழுக்க தொகுக்க முயன்றது ஒரு மாபெரும் அனுபவம்.
 
பாரதி வாசிப்பு
இப்படியும் மனிதர்கள் உண்டு என்பதற்கே இப்பதிவு.

பின்சேர்ப்பு: ரா.அ.ப-வை பற்றி புலவர் பசுபதி எழுதிய கட்டுரை. நன்றி புலவர் பேராசிரியர் அனந்தநாராயணனுக்கும்,  “நகுபோலியன்” பாலசுப்ரமணியனுக்கும்

Thursday, 6 March 2014

திருவாதிரையும் அகத்தியனும் வியாழனும்

கடந்த சில நாட்களாக வியாழன் எனும் ஜுப்பிட்டர் கிரகமும், பீடல்ஜுஸ் என்னும் திருவாதிரை  நட்சத்திரமும், ஓரையானின் அரைஞாண் கயிறு எனும் மூன்று நட்சத்திரங்களும், ரைஜல் நட்சத்திரமும் ஒரு நேர்வரிசையில் காணலாம். குறிப்பிடும் நட்சத்திரங்கள் யாவும் ஓரையான் மீன்குழுவை சேர்ந்தவை. ரைஜலுக்கு தமிழில் பெயரில்லை. ஓரையானின் மூன்று நட்சத்திரங்களுக்கு ஆதிகால ஐரோப்பிய பெயர் இருந்ததா என்று தெரியாது – ஆனால் அல்நிதக், அல்நிலம், மிந்தகா என்று அரபு பெயருண்டு.


இரவில் நிலவுக்கருகில் வெள்ளி கிரகமே மிகவும் பிரகாசமாய் மின்னும். இரண்டாம் இடம் வியாழனுக்கு. சுமார் இரவு எட்டு மணிமுதல் தலைக்குமேல் மிகவும் ஜொலிப்பது வியாழன். கொஞ்சம் தெற்கே சிவந்து காண்பது திருவாதிரை – இது சூரியனை விட ஐம்பதாயிரம் மடங்கு பெரிதானது. நம் கண்ணுக்கு தெரியும் மிக பெரிய நட்சத்திரம் இதுவே.

ஓரையானின் வால் போல் தென் கிழக்கே சிரியஸ் மின்னும். நட்சத்திரங்களில் மிகப் பிரகாசமானது [வெள்ளியும் வியாழனும் கிரகங்கள்]. சிரியஸுக்கு ரிக் வேதத்தில் வ்ருகம் என்ற பெயர் உண்டு. ஆர்யபடர் தொடங்கி வரும் {ஜோதிட} விண்ணியல் நூல்களில் வ்ருகத்திற்கு இடம் இல்லை என்று நினைக்கிறேன். எகிப்திய விண்ணியலில் சிரியஸ் முதலிடம் கொண்டது – ஒரு காலத்தில், சிரியஸ் கீழ் வானில் தோன்றும் நாள், நைல் நதியில் வெள்ளம் பெருகும்.

ஸ்டெல்லேரியம் இலவச மென்பொருளிலிருந்து படத்தை எடுத்தேன். நீங்களும் களிக்கலாம் – நண்பர்கள் ராம்கி, கிஷோர் ரசித்துள்ளனர்.

தென் திசையில் தூரத்தில் பளிச்சிடுவது கேனோபஸ் என்னும் அகத்தியன். சிரியஸுக்கு அடுத்து வானில் காணும் இரண்டாம் பிரகாச நட்சத்திரம். அகத்திய முனிவனையும் நட்சத்திரத்தையும் புகழ்ந்து வராகமிகிரர் என்னும் ஆறாம் நூற்றாண்டு ஜோதிட ப்ருஹத் சம்ஹிதையில் கவிதை மழை பெய்துள்ளார் – முதல் பாடல் இங்கே.



வியாழன்-வ்ருகம்-அகத்தியன் வேறொரு நேர்கோட்டில் இருப்பதை இன்னும் சில நாட்கள் காணலாம்.

Browser background apartheid

Most printed material is black ink on white paper. When you print out email, a web page or a Word doc or a spreadsheet or a Powerpoint thing, that's what you mostly get - because most paper is white, they print in black ink. And that's how it's set up in the software apps I mentioned above.

But I personally hate seeing black lettering on white backgrounds on a computer screen, either LCD or CRT.  I much prefer white lettering on either blue, black or other dark background(bg). It's a lot less stressful on the eyes. I would think that eyestrain from computers is much worse and far more widespread than its other curses like carpel tunnel syndrome, internet addiction, productivity killer (video games etc.), social isolation, computer widowing etc.

In the TAMU college days when using more Unix than Windows, I used yellow text on black bg - really cool. Actually I used several text-bg combos in Unix, one for email , one for reading, one for software etc.

So I set my own backgrounds in Word - Format, Background, Fill Effects from the menu. Much nicer that way. Occasionally I used white text, blue bg - Tools, Opitons on the menu, "blue bg, white text" check box. It's much trickier on Excel - Tools Options, Color tab etc. which I just learnt. But I dont use Excel much.

What's really nast though is the web, which has probably tripled wordwide usage of computers. Browsers and worse, web pages like NYT.com, yahoo.com are set to black on white. You can use Tools, Options, on menu and choose from the Colors button in Internet Explorer, but almost all web pages (Wa Post.com is an exception) have this line of HTML code in them
bgcolor = "#ffffff"

or alternatively
background-color=white

which forces black on white in the web page even if you choose your own color combo from the menu. Since I download a lot of articles from the web and read them at leisure, and since I know a little HTML, I just go edit this nasty malevolent background-Nazi color-code-conspiracy out of the web pages and view them white on black. But it's a lonely satya graha, in  a world ignorant about the tyranny of textual apartheid.

I dream of a world where I can judge an article by the character of its content rather than the color of its webpage.

Maybe somebody has to sue Microsoft - (and Google and Firefox) before this problem will get fixed.

PPS: At work at Microsoft I never thought about this or remembered my colorful Unix days, except for Word. The C programming editor comes with white bg, but color coded text based on content (software in blue, comments in green, typos in red, data in black) which was very useful. And email was color coded text too, as you all are probably accustomed to.

I wrote this essay as an email for some friends in April 2005. I changed the template of my blog earlier today. I thought this might be apt. Sorry, Lynn Margulis...

Wednesday, 5 March 2014

CNR Rao on Faraday, GN Lewis, Chemistry

Rao addressing students - IIT Madras
On January 22, 2014, I attended a lecture by CNR Rao, who recently received the Bharat Ratna. Here is a summary.

“Michael Faraday is my pick for the greatest scientist of all time,” Rao said. Faraday was working in a book-binder’s shop, when a customer with an interest in science entered. Faraday’s employer talked about the boy’s interest in science, at which point the customer, William Dance, gave Faraday tickets to three lectures by Humphry Davy. This act of generosity, inspired one of the greatest careers in history. Faraday became an employee of Humphry Davy – his first job was as a bottle washer, and first promotion was to Chief Bottle Washer. Faraday, said Rao, experiment with and explained
  • Electromagnetic induction
  • Electrolysis
  • Liquefaction of Gases
  • Benzene
  • Catalysis
  • Rao extolling Faraday
If he had lived in the twentieth century he would received several Nobel prizes, Rao said. A Nobel prize is one measure of excellence, but I wonder what the number of Nobels a person wins would indicate. In this context, Rao mentioned that Dmitri Mendeleev was considered several times for a Nobel in Chemistry, but was passed over for lesser lights.

Rao’s admiration for Faraday shone in his highlighting Faraday’s soap bubble experiment for measuring diagmagnetism of oxygen and nitrogen. A scientist today would have devised a very expensive experiment with very sophisticated tools, but Faraday brilliantly trapped these gases in soap bubbles and passed them near a magnet. {This theme of cheap, simple and brilliant science, is something that Freeman Dyson, beautifully describes in his book, Infinite in All Directions.}

Rao then turned to Chemistry, and called GN Lewis the greatest chemist of the 20th century. This expanded the sphere of my ignorance – I had never heard of GN Lewis, who apparently discovered the Chemical Bond and in Rao’s estimate, Modern Chemistry starts with this discovery. The chemical bond was explained by Linus Pauling. Lewis was considered 15 times for the Nobel, but never given it, said Rao. Either Rao was debunking the Nobel as a metric of excellence, and highlighting its political nature; or he was commending the virtue and delightof experiment and exploration as the true delights of science, not the recognition that comes way later in life. “If you want a Nobel, live very very long,” Rao said, and the audience of mostly school and college students roared with laughter.

He called the periodic table the greatest table ever made by man and explained the significance of the 18th century for chemistry. In the first century, only 7 elements were known and this situation stayed the same until the 18th century, the age of Anton Lavoisier, when 23 elements were discovered. In the 20th century, we knew 106. He also lauded the synthesis of urea in 1828, the first molecule made by man.

Rao broke down the major research agendas of Chemistry thus:
60s : Superconductivity
80s: New forms of Carbon – Nano materials
90s: Mesoporous solids
00s: Colossal magneto resistance

My personal delight on a lecture which included Faraday & Lavoisier, was matched by my delight in learning about new things & people I had never heard of before - GN Lewis, mesoporous materials, diamagnetism..



Post Script My lament for a Tamil Periodic table is the one blog article where most seekers come from Google, rather than Badri Seshadri’s link to my blog. Help me people….let us make one.

Sunday, 2 March 2014

"Indians are such wonderful drivers"

As the taxi entered Mount Road from GN Chetty road, Mr  Khalil said, “Indians are such wonderful drivers. The traffic is so disciplined.” You can imagine my reaction. I was just happy the taxi-driver was not listening. “Especially the auto rickshaws, those drivers have their vehicles under such control.” Actually he used word tuk-tuk, which is how most foreigners refer to autos. Extremely fortunate, because while I had a spasm run through my spinal cord, the taxi-driver did not understand tuk-tuk : if he had, his full body spasm would have resulted in our taxi crashing.

“They know every route, they never have any accidents, they drive in such thick traffic with such remarkable control,” he continued.

No this conversation is not a figment of my imagination –it happened in April 2012. Mr Khalil is a Professor of Mechanical Engineering from Cairo University, an air-conditioning expert – he is the man who cools the pyramids of Luxor. On my friend Balaji Dhandapani’s request, I was on the way to show Prof Khalil the monuments of Mamallapuram.

“Nobody in India thinks we drive well, least of all the auto drivers,” I suggested. “Indian traffic is chaotic.”

“Well, relative to the US or western countries, perhaps. But compared to Egypt this is excellent,” he continued, as several autos avoided us by inches. “You rarely see any accidents in India, do you? With this many vehicles there should normally be several more crashes. But people are careful, they may drive close but they drive carefully.”

“What kind of tuk-tuk drivers do you have in Egypt?” I asked. “Oh, it is terrible,” he said. “Mostly, 12 year old boys. They drive illegally with no driving licenses and they have no control; at that age, they will not have much control anyway; and they have all kinds of accidents; they mostly drive in poor parts of Cairo, where there is no other transport.”

Our taxi merged into the Brownian motion of buses, two wheelers near the Teynampet suggestion. A traffic light glowed red, suggestively, and after some consideration, some vehicles stopped.

“And the people of India are so hard-working and punctual,” he continued, continuing his psychological warfare, unaware of the grotesque contrast between expression and reality. “Which people?” I said – maybe he meant the staff at his five star hotel. “Your government employees, for example,” he continued in deadly earnest. “Is this also a case of Indo-Egyptian relativity,” I mused. “In Egypt they come to work between 9 and 10, work for an hour, have a cup of tea. Around 11.30, they prepare for the 12 o clock prayer, at the mosque. Then after the prayer, they have lunch, maybe until 2. Then they come back, and around 3, they are somewhat tired, and head back home.”

I recently visited Gujarat. In Ahmedabad, I saw several collisions at traffic intersections, mostly between autos and motorbikes : in just the two actual days I was spent travelling in the city. Statistically that may not be a valid sample size, but it occurred to me that Madras auto drivers are far better. This experience prompted this blog. Also, an article in Times of India, that some auto drivers conduct charity events, but it gains them no respect or recognition. It occurs to me, that in India, we drive by manodharma, not by law. That is not necessarily a bad thing. It is the law that has to adapt.